34.KUVALAI

28/09/2014
குவளை - உத்திரமேரூர் -எல்.எண்டத்தூர்-ஆலம்பாக்கம்-20 கீமி ல் இவ்வூர் உள்ளது .அருள்மிகு கேதரீசுவரர் திருகோவில் , திருக்கோவில் சிதலமடைந்துள்ளது .
தொடர்புக்கு-திரு.வேலாயுதம்-9677495817.



33.ERUMPAEDU

28/09/2014

இரும்பேடு-  உத்திரமேரூர் - வெங்கோடு வழி 11 கீமி  இவ்வூர் உள்ளது .திருக்கோவில் சிதலமடைந்து சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .திருக்குளம் செல்லமுடியாதபடி ஆக்கரமித்துள்ளனர் .மிக பெரிய நந்தி தேவர் வெளியில் அமர்ந்துள்ளார் .

தொடர்புக்கு-9444264026.



31.THANDARAIPET

05/09/2014
தண்டரைப்பேட்டை - கருங்குழி-உளுதமங்கலம் அடுத்து இவ்வூர் உள்ளது
தொடர்புக்கு - திரு .வி .குமரேசன் வாத்தியார்-9786267201.


30.PAALAESUVARAM

05/09/2014
பாலேசுவரம் -அருள்மிகு பாலேசுவரர் திருக்கோவில் ,(சாலவாக்கம்- இடையம்புதூர் -பாலேசுவரம் )இத்திருக்கோவில் சிதலமடைந்துள்ளது .

தொடர்புக்கு - 9787475684. 



29.KARUVAEPAMPATTU

20/07/2014
கருவேப்பம்பூண்டி-உத்திரமேரூர்-காஞ்சிபுரம்-கீழ் ரோடு வழியில் இவ்வூர் உள்ளது.இப்பதியை கைப்பந்து ஆடும் திடலாக பயன்படுத்துவது நம்மையெல்லாம் பெருமை அடைய செய்கிறது .வாழ்க தமிழகம்.

தொடர்புக்கு -திரு.செந்தில்-9786490888.



28.ALISOOR

20/07/2014
அழிசூர்-உத்திரமேரூர்-காரனை மண்டபம் வலதுபுறம் இவ்வூர் உள்ளது.சுவாமி கருவரை தளம் இடிந்து ஆவுடையாரின் ஒரு பகுதி உடைந்துள்ளது.நந்தி அழகான வடிவம்.

தொடர்புக்கு -திரு.செந்தில்-9786490888.




27.KAALAIYAMPOONDI

20/07/2014
காளையாம்பூண்டி -உத்திரமேரூர்-வந்தவாசி -செல்லும் வழியில் காரனை மண்டபம் இடது புறம் திருக்கோவில் உள்ளது  .இப்பதி உள்ளே சென்று பார்த்தால் கண்ணீர் வடிக்கலாம் .சுவாமியை யாரோ கொண்டு சென்றுள்ளனர் .

தொடர்புக்கு-திரு.செந்தில்-9786490888.