37.VAIYILATHOOR

26/04/2015

வையிலாத்தூர் -உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருமாகரல் முன்பு மின்சாரவாரியம் வழி சென்று இடது புறம் திரும்ப இவ்வூரை அடையலாம்.திருக்கோவில் சிதலமடைந்துள்ளது .சுவாமி மிக உயர்ந்த பாணம் .
தொடர்புக்கு-திரு.விநாயகம்  - 9865133108


36.KALIYAMPUNDI

26/04/2015

களியாம்பூண்டி - உத்திரமேரூரிலிருந்து அம்மையப்ப நல்லூர் எதிர் வழி சென்று இவ்வூரை அடையலாம்.சிவாலயம் முற்றிலும் சிதலமடைந்துள்ளது . ஆவுடையார் மட்டும் உள்ளது .சிவலிங்கத்திருமேனியை காணவில்லை .
தொடர்புக்கு-திரு.செந்தில் நாதன்   - 9786490888


35.UTHIRAMERUR

உத்திரமேரூர் -எல் என்டாதூர் செல்லும் வழியில் சிதலமடைந்த கோவில் வெளியே சுவாமி அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு -9444352848

34.KUVALAI

28/09/2014
குவளை - உத்திரமேரூர் -எல்.எண்டத்தூர்-ஆலம்பாக்கம்-20 கீமி ல் இவ்வூர் உள்ளது .அருள்மிகு கேதரீசுவரர் திருகோவில் , திருக்கோவில் சிதலமடைந்துள்ளது .
தொடர்புக்கு-திரு.வேலாயுதம்-9677495817.



33.ERUMPAEDU

28/09/2014

இரும்பேடு-  உத்திரமேரூர் - வெங்கோடு வழி 11 கீமி  இவ்வூர் உள்ளது .திருக்கோவில் சிதலமடைந்து சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .திருக்குளம் செல்லமுடியாதபடி ஆக்கரமித்துள்ளனர் .மிக பெரிய நந்தி தேவர் வெளியில் அமர்ந்துள்ளார் .

தொடர்புக்கு-9444264026.



31.THANDARAIPET

05/09/2014
தண்டரைப்பேட்டை - கருங்குழி-உளுதமங்கலம் அடுத்து இவ்வூர் உள்ளது
தொடர்புக்கு - திரு .வி .குமரேசன் வாத்தியார்-9786267201.


30.PAALAESUVARAM

05/09/2014
பாலேசுவரம் -அருள்மிகு பாலேசுவரர் திருக்கோவில் ,(சாலவாக்கம்- இடையம்புதூர் -பாலேசுவரம் )இத்திருக்கோவில் சிதலமடைந்துள்ளது .

தொடர்புக்கு - 9787475684.