வையிலாத்தூர்
-உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருமாகரல் முன்பு
மின்சாரவாரியம் வழி சென்று இடது புறம் திரும்ப இவ்வூரை அடையலாம்.திருக்கோவில்
சிதலமடைந்துள்ளது .சுவாமி மிக உயர்ந்த பாணம் . தொடர்புக்கு-திரு.விநாயகம் - 9865133108
களியாம்பூண்டி -
உத்திரமேரூரிலிருந்து அம்மையப்ப நல்லூர் எதிர் வழி சென்று இவ்வூரை
அடையலாம்.சிவாலயம் முற்றிலும் சிதலமடைந்துள்ளது . ஆவுடையார் மட்டும் உள்ளது
.சிவலிங்கத்திருமேனியை காணவில்லை . தொடர்புக்கு-திரு.செந்தில் நாதன் - 9786490888
இரும்பேடு- உத்திரமேரூர் - வெங்கோடு வழி 11 கீமி இவ்வூர் உள்ளது .திருக்கோவில் சிதலமடைந்து சுவாமி
வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .திருக்குளம் செல்லமுடியாதபடி ஆக்கரமித்துள்ளனர்
.மிக பெரிய நந்தி தேவர் வெளியில் அமர்ந்துள்ளார் .